பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு – அரசு தேர்வுத்துறை இயக்ககம்

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

10th-and-12th-public-exam-time-table
10th and 12th Public Exam Time Table

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு:

தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

HSC Public Exam Time Table – March 2017 :

02.03.17 – வியாழன் – தமிழ் முதல் தாள்

03.03.17 – வெள்ளி – தமிழ் இரண்டாம் தாள்

06.03.17 – திங்கள் – ஆங்கிலம் முதல் தாள்

07.03.17 – செவ்வாய் – ஆங்கிலம் இரண்டாம் தாள்

10.03.17 – வெள்ளி – வணிகவியல் / மனையியல் / புவியியல்

13.03.17 – திங்கள் – வேதியியல் / கனக்குப் பதிவியியல்

17.03.17 – வெள்ளி – தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் /
கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)

21.03.17 – செவ்வாய் – இயற்பியல் / பொருளியல்

24.03.17 – வெள்ளி – தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் / செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்

27.03.17 – திங்கள் – கணிதம் / விலங்கியல் / நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

31.03.17 – வெள்ளி – உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

Find out Best Schools in Vellore

SSLC Public Exam Time Table – March 2017 :

08.03.17 – புதன் – தமிழ் முதல் தாள்

09.03.17 – வியாழன் – தமிழ் இரண்டாம் தாள்

14.03.17 – செவ்வாய் – ஆங்கிலம் முதல் தாள்

16.03.17 – வியாழன் – ஆங்கிலம் இரண்டாம் தாள்

20.03.17- திங்கள் – கணிதம்

23.03.17 – வியாழன் – அறிவியல்

28.03.17 – செவ்வாய் – சமூக அறிவியல்

30.03.17 – வியாழன் – மொழி (விருப்பத் தேர்வு)

Find out Best Art’s & Science Colleges in Vellore.

Vellore City Information :

Accommodation in vellore
Colleges in Vellore
Schools in Vellore
Hotels in Vellore
Temples in Vellore

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s